உலகளவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் இந்தியா

1031 0

இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதார முன்னேற்றத்தில் தனியாரின் பங்களிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை காணொளி மூலம் நடைபெற உள்ளது.

இது குறித்து மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா காலத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது. புவிசார் அரசியல் முன்னேற்றங்களும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன.

பொருளாதாரத்தில் தனியார் துறையை ஊக்கப்படுத்துவது குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதியமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கும் நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி காணொலி மூலம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Post

அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை

Posted by - January 23, 2024 0
ஹிந்துக்களின் 500 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. புன்னகை தவழும் குழந்தை ராமர் சிலை…

டிஜிட்டல் சேவையால் சட்டத்துறையிலும் முன்னேற்றேம்: பிரதமர் மோடி

Posted by - October 15, 2022 0
சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாடு குஜராத் ஏக்தா நகரில் தொடங்கியது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட மாநாட்டில் விரைவான நீதி வழங்குதல், ஒட்டுமொத்த சட்ட…

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023 0
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர்…

ராமானுஜரின் சமத்துவத்திற்கான சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Posted by - February 6, 2022 0
ஹைதராபாத் அருகே ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின்…

தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

Posted by - January 9, 2022 0
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

four × four =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.