தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”

522 0

சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர், பனிப்பொழிவுக்கு நடுவே அதாவது பூஜ்யத்திற்கு குறைவான தட்ப வெப்பத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவில் எல்லையை பாதுகாக்கும் ‘வீடியோ’ மற்றும் புகைப்படங்களை, ராணுவம் தரப்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொய் அல்லது வெற்று நம்பிக்கையால் நாம் இலக்கை அடைய முடியாது. இரும்பு உடல், தியாக மனப்பான்மை, உள்ளத்தில் உறுதி தேவை. அனைவருக்கும் தேசப் பாதுகாப்பு தான் ஒரே இலக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு வீடியோவில் கடும் பனிப் பொழிவுக்கு நடுவே வீரர்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது.இதை குறிப்பிட்டு, ‘காலையில் நீங்கள் பூங்காவில் மேற்கொள்ளும் நடை பயிற்சியுடன் இதை ஒப்பிட்டால் வீரர்களின் தியாகம் எத்தகையது என்பது புரியும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Related Post

லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

Posted by - May 1, 2024 0
ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது.…

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023 0
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

உலக சிட்டுக்குருவிகள் தினம் – மார்ச் 20

Posted by - March 20, 2022 0
ஓட்டு வீடுகளிலும் கூடு கட்டி நம்முடன் நெருங்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் இன்று நம்மை விட்டும் இந்த பூமியை விட்டும் வேகமாக விடைபெற்று வருகின்றன. இவை வீட்டுக்…

கட்டிக்குளம் கிராமத்தில் மின்சார வாரியம் “அபார சாதனை”

Posted by - July 4, 2024 0
ஊரின் பெயரை கம்பீரமாக தாங்கி நிற்கும் இந்த பெயர்ப் பலகைக்கு மேலே, மின்சாரக் கம்பி செல்கிறது பாருங்கள்… ஆனால், இதில் கம்பி மட்டும் தான் உள்ளது, மின்சாரம்…

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023 0
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

eight + five =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.