நிருபர் டிவி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தகவல்களை உடனுக்குடன் வழங்கி வருகிறது. பிரேக்கிங் நியூஸ், அரசியல், சினிமா, ஃபேஷன், ஆன்மிகம் போன்ற செய்திகளை அளிப்பதுடன், இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்பு பக்கத்தை கொண்டுள்ளது. அனுபவம் வாய்ந்த செய்தி குழுவினரால் அனைத்து தகவல்களையும் துல்லியமாக வழங்கி வருகிறோம். நேர்த்தியான பங்களிப்பால் தமிழ் டிஜிட்டல் ஊடக உலகில், நிருபர் டிவி தனியிடத்தை பெற்றுள்ளது.