nirubar

ஷாட் பூட் த்ரீ – சினிமா விமர்சனம்

Posted by - October 4, 2023
அமெரிக்க வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ. வெங்கட் பிரபு, சிநேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உயர் நடுத்தர குடும்பமான சாமிநாதன், ஷியாமளா தம்பதி அபார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். அவர்களது மகன் கைலாஷ்…
Read More

சித்தா – சினிமா விமர்சனம்

Posted by - September 27, 2023
பாய்ஸ் புகழ் சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. அடிக்கடி சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தேசிய அளவில் சர்ச்சையில் சிக்கும்…
Read More

கெழப்பய – சினிமா விமர்சனம்

Posted by - September 14, 2023
கதாநாயகனாக 70 வயது முதியவர் கதாபாத்திரத்தை அமைத்ததற்காகவே முதலில் படக்குழுவை பாராட்டியே தீரவேண்டும். இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றியே சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் தவம் கிடக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றும்…
Read More

நூடுல்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - September 10, 2023
காதல் மனைவி மற்றும் மகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார் ஹீரோ ஹரிஷ் உத்தமன். அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒன்றாக இணைந்து வீட்டின் மொட்டை மாடியில் பாட்டு பாடி விளையாடுவது வழக்கம். இதுதொடர்பாக கதாநாயகனுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம்…
Read More

வில்லனாக நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக உயர்ந்த ஆதி குணசேகரன்

Posted by - September 9, 2023
சன் டி.வி.யில் கடந்த ஓராண்டாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குநர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. தேனி மாவட்டம் பசுமலை என்னும் கிராமத்தை சேர்ந்த இவர் சினிமா ஆசையில்…
Read More

தமிழ்க்குடிமகன் – சினிமா விமர்சனம்

Posted by - September 8, 2023
சலவை மற்றும் ஈமச்சடங்கு தொழில் செய்யும் சேரன், கிராம அதிகாரி ஆகும் ஆசையில் அரசுப் பணிக்கான தேர்வு எழுத தயாராகிறார். இதை ஆதிக்க சாதியினர் தடுக்க, அரசுத் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பையும் தவறவிடுகிறார். பிறகு, வாழ்வாதாரத்திற்காக பால் வியாபாரம் செய்கிறார்.…
Read More

நல்லாசிரியர் கிரேசியஸ், தி கிரேட்

Posted by - September 7, 2023
சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் கிராமத்தின் அரசு மேல்நிலைப்பள்ளியின் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியரான கிரேசியஸ் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். ஆசிரியர் தினத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இருந்து இவ்விருது பெற்று தன்னலம் கருதாத சேவையால் ஆசிரியர் சமூகத்திற்கு…
Read More

அம்பத்தூரில் குட்கா பறிமுதல்

Posted by - September 6, 2023
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில், அம்பத்தூரில் வேன் ஓட்டுநர் பொன்ராஜ் என்பவரை பிடித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில்,…
Read More

பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

Posted by - September 2, 2023
அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் “பரம்பொருள்”. நீண்ட காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலை கடத்தலை மையமாக கொண்டு இப்படம் வெளிவந்துளது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் வில்லனாக நடித்த அமிதாஷ் இப்படத்தில்…
Read More

உலகின் சூப்பர் பவர் நாடானது இந்தியா

Posted by - August 24, 2023
பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதன் மூலம் உலகின் சூப்பர் பவர் நாடாக இந்தியா மாறியது என்றே கூறலாம். இந்தியாவின் ‘குண்டு பையன்’ மற்றும்…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.