தண்ணீரில் நெற்பயிர்… கண்ணீரில் விவசாயிகள்…
தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, காப்பீடு பதிவு பெற டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என டெல்டா…
Read More