nirubar

புரோக்கன் ஸ்கிரிப்ட் – சினிமா விமர்சனம்

Posted by - August 19, 2023
ஸ்டிரீட் லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜோ ஜியோவானி சிங் இயக்கியுள்ளார். சிங்கப்பூரில் ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார் கதாநாயகி. அவரது நிறுவனத்தின் இலவச விமான டிக்கெட் மூலம் சென்னை வருகிறார். வந்த இடத்தில் தனது நண்பரை சந்திக்கிறார். இவரை…
Read More

தமிழ்க்குடிமகன் டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - August 18, 2023
தமிழ்க்குடிமகன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குநர்கள் தங்கர்பச்சான், பொன்வண்ணன், மாரி செல்வராஜ், அமீர் ஆகியோர் பங்கேற்றனர்.…
Read More

விஜய்க்கு எதிராக ரஜினி வாய்ஸ் – பின்னணியில் திமுக…!

Posted by - August 10, 2023
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நமது நிருபர் டிவி இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்களில் வெளியான தகவல் ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது. “சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்” என்ற தலைப்பில் ஏற்கனவே 2022, டிசம்பர் 23-ம் தேதி…
Read More

சான்றிதழ் – சினிமா விமர்சனம்

Posted by - August 6, 2023
கருவறை என்ற கிராமம் பெயருக்கு ஏற்றார் போல் புனிதமான கிராமமாக திகழ்கிறது. இந்த கிராமத்து மக்கள் ஒற்றுமை, ஒழுக்கம் என நீதி பிறழாமல் வாழ்கின்றனர். இதனை கெளரவிக்கும் வகையில், மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கிறது. ஆனால், கிராமத்திற்கு வெளியே…
Read More

டிடி ரிடர்ன்ஸ் – திரை விமர்சனம்

Posted by - July 31, 2023
திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கலகலப்பான கேரக்டரில் அசத்தியுள்ளார் சந்தானம். அவரது காதலியின் சகோதரி, திருமண நாளில் ஓடிப்போவதால் செலவு செய்த பணத்தை மணமகன் குடும்பத்தினர் திருப்பி கேட்கிறார்கள். இந்த நேரத்தில் தனது காரில் யாரோ கொள்ளையர்கள் வைத்த பணத்தை கொடுத்து பிரச்சனையை…
Read More

அநீதி – திரை விமர்சனம்

Posted by - July 22, 2023
சென்னையில் ‘மீல் மங்கி’ என்னும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார் கதாநாயகன் அர்ஜுன் தாஸ். அந்தப் பணியில் தினசரி அவர் சந்திக்கும் அவமானங்களும், அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகளையும் அழகுற எடுத்துரைக்கிறது அநீதி. ஒரு பணக்கார பணிப்பெண்ணாக இருக்கும் துஷாராவுக்கும்…
Read More

IJK தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா

Posted by - July 17, 2023
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர்.…
Read More

இன்பினிட்டி – திரை விமர்சனம்

Posted by - July 8, 2023
நகரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, படத்தின் தலைப்புக்கு ஏற்ப முடிவற்ற தன்மையாக தொடர்ந்து சில விஐபிகளும் கொல்லப்படுகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க வரும் சிபிஐ அதிகாரியாக இயக்குநர் நட்ராஜ் நடித்துள்ளார். எப்போதும் மாறுபட்ட படங்களில், கேரக்டர்களில் நடித்து…
Read More

பம்பர் – திரை விமர்சனம்

Posted by - July 5, 2023
நடிகர் வெற்றி, பிக்பாஸ் புகழ் நடிகை ஷிவானி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பம்பர்”. ஜாலி பேர்வழியான கதாநாயகன் சபரிமலை செல்லும் நிலையில், 10 கோடி பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்குகிறார். ஆனால், அதை அங்கேயே விட்டுவிட்டு சொந்த ஊருக்கு…
Read More

அம்பத்தூரில் டாஸ்மாக் பார் ஆக மாறிய நடைபாதை

Posted by - June 30, 2023
சென்னையில் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மாலை நேரங்களில் அருகேயுள்ள நடைபாதையே பாராக இயங்கி வருகின்றன. இது குடிமகன்களுக்கு குஷியாக இருந்தாலும், பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. அம்பத்தூரில் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகம்…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.