nirubar

“பானி பூரி” – திரை விமர்சனம்

Posted by - June 20, 2023
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், RJ, சின்னத்திரை தொகுப்பாளர், நடிகர் என பன்முகத்திறன் கொண்ட பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் வெப் சீரிஸ் “பானி பூரி”. வெப் சீரிஸ் ஹீரோ லிங்காவின் பெயரான தாண்டாயுதபாணியில் இருந்து…
Read More

அரசியல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த விஜய்

Posted by - June 18, 2023
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது நிருபர் டிவியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், 234 தொகுதிகளில் இருந்தும் முதலிடம் பெற்ற மாணவர்களை நேரில் வரவழைத்து பாராட்டி பரிசு வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…
Read More

“டக்கர்” – திரை விமர்சனம்

Posted by - June 10, 2023
நடிகர் சித்தார்த், திவ்யான்ஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டக்கர்”. பணக்காரராக ஆசைப்படும் மிடில் கிளாஸ் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் வருகிறார். பல வேலைகளை விட்டு விட்டு கடைசியில் ஒரு ரவுடியிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார் சித்தார்த். இதனிடையே ஒரு…
Read More

தமிழ்நாட்டின் நிஜ சிங்கத்திற்கு ஹேப்பி பர்த்டே

Posted by - June 5, 2023
ஜூன் 5, தமிழக டிஜிபி டாக்டர் சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். பிறந்த தினம். நேரடி ஐபிஎஸ் அதிகாரியான இவரது படிப்பு MSc. M.A, BGL, MBA, Ph.D. அதுமட்டுமல்ல எழுத்தாளர், ஊக்கப் பேச்சாளர், நீச்சல் வீரர், சைக்கிள் வீரர் என பன்முகத்…
Read More

ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்

Posted by - June 3, 2023
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல்…
Read More

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம்…
Read More

கஸ்டடி – திரை விமர்சனம்

Posted by - May 13, 2023
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது கஸ்டடி திரைப்படம். 90களில் ஆந்திராவில் நடக்கும் கதை. கதாநாயகன் நாக சைதன்யா (நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர்) ஹெட் கான்ஸ்டெபிளாக நடித்து படத்தை பரபரப்பாக நகர்த்திச் செல்கிறார். கீர்த்தி ஷெட்டியுடனான காதலுக்கு அவரது…
Read More

மக்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்

Posted by - May 13, 2023
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் புகுந்த பாம்பை விரைந்து வந்து பிடித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். பாரதி சாலையில் உள்ள சம்பந்தப்பட கடைக்குள் பாம்பு இருப்பதாக வந்த தகவல் கிடைத்தவுடன், ஜெ.ஜெ.…
Read More

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 91.18% பேருக்கு கேம்பஸ் பணி நியமன ஆணை

Posted by - May 10, 2023
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 91.18% மாணவ- மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 53 லட்சம் ரூபாய் ஊதியத்தில் 6 பேர் தேர்வாகியுள்ளனர். சத்யபாமா சிறப்பு வேலை வாய்ப்பு 2023 முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டமாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை…
Read More

“யாத்திசை” – திரை விமர்சனம்

Posted by - April 22, 2023
மன்னர் கால படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுத்து அசத்தியுள்ளது யாத்திசை படக்குழு. கதை ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. வெல்ல முடியாத சோழர்களை போரில் வீழ்த்தி மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு. தோல்வியால் சோழர் படை காட்டுக்குள்…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.