nirubar

“ருத்ரன்” – திரை விமர்சனம்

Posted by - April 15, 2023
ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் உலகெங்கும் 1,500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பண விவகாரத்தில் நண்பரின் துரோகத்தால் ராகவா லாரன்ஸின் தந்தை நாசர் இறந்துபோகிறார். கடனை அடைக்க வெளிநாடு செல்லும்…
Read More

ஆகஸ்ட் 16, 1947 – திரை விமர்சனம்

Posted by - April 9, 2023
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நாடு சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. நெல்லை சீமையின் செங்காடு கிராமத்தில் வெளியுலக தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் வசிக்கும் பாமர மக்கள் பருத்தி தொழில் சார்ந்து பிழைக்கின்றனர். அவர்களை ஆங்கிலேய அதிகாரி அடிமைகளை…
Read More

பாரதிராஜாவை இயக்குகிறார் மனோஜ் பாரதிராஜா…!

Posted by - March 27, 2023
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார். ‘இயக்குநர்…
Read More

சென்னை அம்பத்தூரில் தேசியக் கொடி அவமதிப்பு

Posted by - March 27, 2023
நீங்கள் காணும் மனதை வேதனை அடையச் செய்யும் இந்த புகைப்படம், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் (86-வது வார்டு) ராமபூர்ணம் நகர் விரிவாக்கம் 4-வது குறுக்குத் தெருவில் எடுக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள்…
Read More

கண்ணை நம்பாதே – திரை விமர்சனம்

Posted by - March 17, 2023
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் க்ரைம் திரில்லர் மூவியாக வெளிவந்துள்ளது “கண்ணை நம்பாதே”. படம் முழுக்க தனது அற்புதமான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் உதயநிதி. காதல், தவிப்பு என பல பரிமாணங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார், நமது விளையாட்டுத்துறை அமைச்சர். இதுபோன்ற மாறுபட்ட படங்களை…
Read More

இரும்பன் – திரை விமர்சனம்

Posted by - March 11, 2023
எம்ஜிஆரின் பேரனும் சுதா விஜயனின் மகனுமான ஜூனியர் எம்ஜிஆர் நடித்துள்ள படம் இரும்பன். குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞராக நடித்து அசத்தியுள்ளார் ஜூனியர் எம்ஜிஆர். அஜானுபாகுவான தோற்றமும் எம்ஜிஆரை போன்ற அழகும் கொண்ட புதிய கதாநாயகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். இவர்…
Read More

அகிலன் – திரை விமர்சனம்

Posted by - March 10, 2023
கடல்வழி வணிகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் குறித்து சுற்றிச் சுழல்கிறது அகிலன் திரைப்படம். பூலோகம் படத்தின் அமர்க்களமான வெற்றிக்கு பின்னர், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி – இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் கூட்டணியில் வெளிவந்துள்ள படம். இந்திய பெருங்கடலில் நடைபெறும்…
Read More

டுவிட்டர் டிரெண்டிங் – மிரண்டுபோன TNPSC

Posted by - March 9, 2023
சோசியல் மீடியாவில் தேர்வர்கள் போட்டுத் தாக்கியதில், மிரண்டுபோன TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என ஒருவழியாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 397 கிராம நிர்வாக அலுவலர், 2,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர்,…
Read More

ஓடிடியில் வெளியானது “லெஜண்ட்” – ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted by - March 4, 2023
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்த “லெஜண்ட்” திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படத்தை ஓடிடியிலும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் குழுமத்தின்…
Read More

“அயோத்தி” – திரை விமர்சனம்

Posted by - March 3, 2023
“அயோத்தி” திரைப்படம் சசிகுமாரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல். அயோத்தி நகரில் இருந்து தென்னாட்டு புண்ணிய பூமி ராமேஸ்வரம் வருகிறது ஒரு இந்து குடும்பம். முரட்டுத்தனமான குடும்பத் தலைவரின் குணத்தால் ராமேஸ்வரம் செல்லும் வழியில் அவர்கள் செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.