nirubar

ஓலைப்பெட்டியில் இனி திருப்பதி லட்டு…!

Posted by - February 25, 2023
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வதற்காக இனி ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி மலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More

டாடா – திரை விமர்சனம்

Posted by - February 11, 2023
பிக்பாஸ் புகழ் கவின் – பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள அழகான காதல், காமெடி கலந்த குடும்பப் படம் டாடா. கதாநாயகனும் கதாநாயகியும் ஒரே கல்லூரியில் பயிலும் நிலையில், காதலில் விழுந்து கல்யாணம் செய்யாமலேயே கர்ப்பமாகிறார்…
Read More

சின்னத்திரை தொகுப்பாளர் நடிகை ரம்யாவின் புத்தகம் வெளியீடு

Posted by - January 21, 2023
பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் எழுதிய ‘Stop Weighting’ புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார்கள் பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில்…
Read More

துணிவு – திரை விமர்சனம்

Posted by - January 12, 2023
வங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. வெள்ளை தாடியில் அஜித்தின் அழகு மேலும் கூடியிருக்கிறது. காட்சிக்கு காட்சி ஆக்சன் தான்.…
Read More

அமைச்சர் உதயநிதிக்கு வேல்ஸ் வேந்தர் ஐசரி கணேஷ் வாழ்த்து

Posted by - January 5, 2023
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்கு அவர்…
Read More

முதலிடத்தில் நடிகை ஜான்வி கபூரின் “மிலி” திரைப்படம்

Posted by - January 5, 2023
ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது…
Read More

ராங்கி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 31, 2022
லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ராங்கி. இப்படத்தில் த்ரிஷா ஒரு பத்திரிகையாளராக சூப்பராக நடித்துள்ளார் என்று தாராளமாக பாராட்டலாம். 40 வயதிலும் இளமை மாறாத த்ரிஷா, ஆன்லைன் பத்திரிகையாளரான தையல்நாயகி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களின்…
Read More

செம்பி – திரை விமர்சனம்

Posted by - December 29, 2022
அற்புதமான காட்சியமைப்பும் கதாபாத்திரங்களின் நேர்த்தியான பங்களிப்பும் செம்பியை வெற்றிப்பட வரிசையில் இணைத்திருக்கிறது. மைனா, கும்கி, கயல் ஆகிய மண்சார்ந்த வெற்றிப்படங்களை தந்த பிரபு சாலமனின் மாஸ்டர்பீஸ் என செம்பியை கொண்டாடலாம். கொடைக்கானல் மலைப்பகுதியில் தனது 10 வயது பேத்தியுடன் அமைதியாக வாழ்ந்து…
Read More

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!

Posted by - December 23, 2022
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு தொடர்பாக, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவரது நீலாங்கரை…
Read More

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

Posted by - December 4, 2022
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி. ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல் ஏற்பட, நம்ம நாயகன் டிஎஸ்பி ஆகி வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பதே ஒருவரிக்…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.