nirubar

“பவுடர்” டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - October 2, 2022
தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் “பவுடர்”. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் நிகில் முருகன் பேசியதாவது: எனது திரையுலக வெற்றிக்கு பக்கபலமாக உள்ள…
Read More

“பபூன்” – திரை விமர்சனம்

Posted by - September 24, 2022
ஒரு நாடகக் நடிகனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும் திருப்பங்களையும் அழகுற பதிவு செய்திருக்கிறது “பபூன்”. கால ஓட்டத்தில் கரைந்து வரும் நாடகத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க நாயகன் குமரனும் நண்பன் முத்தையாவும் திட்டமிடுகின்றனர். ஆனால் அதற்கு…
Read More

நடிகை பவுலின் ஜெஸிகா தற்கொலையில் மர்மம்

Posted by - September 20, 2022
“வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பவுலின் ஜெஸிகா. 29 வயதான இவர் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இவர், தொடர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வந்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர்…
Read More

அழகான பொண்ணும் குண்டு பையனும்…!

Posted by - September 8, 2022
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் வெளியிட்ட பின்பே, ரசிகர்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த…
Read More

‘ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

Posted by - September 4, 2022
Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions  மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு…
Read More

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

Posted by - August 25, 2022
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில், மானாவரி பகுதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 20-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி பிரபல இயற்கை விவசாயி குமிழியம் ந.வீரமணி தோட்டத்தில் சிறப்புற…
Read More

ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 23, 2022
ஆவடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக…
Read More

நகைகளை மீட்ட காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

Posted by - August 22, 2022
சென்னை அரும்பாக்கம் ஃபெட் பேங்க் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அனைத்து தங்க நகைகளையும் மீட்ட கூடுதல் ஆணையர் (வடக்கு) அன்பு தலைமையிலான காவல் குழுவினரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பரிசு வழங்கி…
Read More

அம்பத்தூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 22, 2022
அம்பத்தூர் மதுவிலக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பாக ஆகஸ்ட் 22-ம் தேதி திங்கள்கிழமை அன்று அம்பத்தூர் வெங்கடாபுரத்தில் உள்ள காமராஜர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும்,…
Read More

பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்

Posted by - August 16, 2022
பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் கணேசமூர்த்தி இணைந்துள்ள இதன் படப்பிடிப்பு சுதந்திர தினத்தில் தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன்,…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.