nirubar2023

சூது கவ்வும் 2 – சினிமா விமர்சனம்

Posted by - December 17, 2024
தமிழ் திரையுலகில் சூது கவ்வும் படம் மிகப்பெரிய வெற்றியுடன் ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு அதன் 2-ம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜூன். எஸ்.ஜே. இயக்கத்தில் வெளியாகியுள்ளது சூது…
Read More

ஃபேமிலி படம் – சினிமா விமர்சனம்

Posted by - December 6, 2024
செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், யுகே கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் இந்த குடும்பப் படம். ஆம், படத்தின் கதையை ஒரு குடும்பமாக தாங்கிப் பிடித்துள்ள படம். கதாநாயகன் சினிமா இயக்குநராகும் கனவுடன், சென்னை திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கி அதற்கான…
Read More

உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Posted by - December 2, 2024
சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு. சி.சுந்தரராஜன் அவர்கள், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காவல்துறைப் பணியில் கனிவு, கண்டிப்பு என 35 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றிய இவர்,…
Read More

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Posted by - December 2, 2024
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் திரு.புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில்…
Read More

சொர்க்கவாசல் – சினிமா விமர்சனம்

Posted by - November 29, 2024
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட படமாக வெளிவந்துள்ளது. 1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். சிறைக்…
Read More

லைன்மேன் – சினிமா விமர்சனம்

Posted by - November 23, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மண் மணம் மாறாத ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த லைன்மேன் சுப்பையாவாக சார்லி நடித்துள்ளார். அவரது மகன் ஜெகன் பாலாஜி, சூரிய ஒளி மறைந்ததும் ஆட்டோமெட்டிக்காக எரியும் தெரு விளக்கு கண்டுபிடிப்பு…
Read More

பிரதர் – சினிமா விமர்சனம்

Posted by - November 4, 2024
சட்டப் படிப்பை முடிக்காமல் எதற்கெடுத்தாலும் “லா பாயின்ட்” பேசி பிரச்னைகளை உருவாக்கும் ஜெயம் ரவியை, ஊட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் சகோதரி பூமிகா. ஆனால், அவரது குடும்பமும் நமது கதாநாயகனால் பிரிந்து விடுகிறது. கடைசியில் தன்னைப் பற்றிய உண்மை…
Read More

நெருப்பாக இருப்போம், இலக்கை அடைவோம்: விஜய்

Posted by - October 27, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்ற நடிகராக வளம்…
Read More

தூத்துக்குடி கதையில் “லெஜெண்ட்” சரவணன்

Posted by - September 19, 2024
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய…
Read More

‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா

Posted by - September 14, 2024
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில்…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.