nirubar2023

கோட் – சினிமா விமர்சனம்

Posted by - September 9, 2024
அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள முதல் படம் GOAT (Greatest Of All Time). தீவிரவாதத் தடுப்பு படையின் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக வருகிறார் விஜய். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுவினரை அவர்கள் இருக்கும் நாட்டிற்கே சென்று…
Read More

புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

Posted by - August 28, 2024
ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அறிமுக இயக்குநரான…
Read More

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்

Posted by - August 28, 2024
வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும்…
Read More

சாலா – சினிமா விமர்சனம்

Posted by - August 28, 2024
மணிபால் இயக்கத்தில், தீரன் ஸ்ரீ நட்ராஜ் கதாநாயகனாகவும், ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் சாலா. சென்னை ராயபுரத்தில் மதுபான பார் ஒன்றை ஏலம் எடுப்பது தொடர்பாக இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த மோதலில், அருள்தாஸ் கும்பலுக்கு…
Read More

அந்தகன் – சினிமா விமர்சனம்

Posted by - August 11, 2024
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் “அந்தகன்” மாறுபட்ட படைப்பாக வெளிவந்துள்ளது. பார்வையில்லாத பியானோ இசைக் கலைஞராக வருகிறார் பிரசாந்த். அவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கு நடுவே, தங்கள் பிறந்தநாளன்று மனைவியை ஆச்சரியப்படுத்த நேரில் பியானோ வாசிக்க அழைப்பு…
Read More

“அந்தகன்” படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீடு

Posted by - August 8, 2024
நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தகன் திரைப்படத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் தியாகராஜன், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், படத்தில் பிரசாந்த்…
Read More

BOAT – சினிமா விமர்சனம்

Posted by - August 4, 2024
சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள புதிய படம் “போட்”. BOAT என்பதன் விரிவாக்கமே  Based On A True Incident தான் என டைட்டில் கார்டில் போட்டு, ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடிக்கிறார் சிம்புதேவன். 1943-ம் ஆண்டு, பழைய மெட்ராஸ் மாகாணத்தில் இந்த கதை…
Read More

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

Posted by - July 31, 2024
இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார். விண்வெளி ஆய்வு, ஏவுகணைத் தயாரிப்பு, அணுகுண்டு சோதனை, தகவல் தொழில்நுட்பம், கிரிக்கெட் என்று சகலத் துறையிலும்…
Read More

பிரசாந்த் படத்தின் பாடலை வெளியிட்டார் விஜய்

Posted by - July 27, 2024
பிரசாந்த் நடித்திருக்கும் “அந்தகன்” திரைப்படத்தின் அறிமுகப் பாடலை நடிகர் விஜய் வெளியிட்டார். இதுதொடர்பான வீடியோ படத்தின் அறிமுக விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்விழாவில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகைகள் ஊர்வசி, பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் நடிகர் தியாகராஜன் பேசுகையில்,…
Read More

டீன்ஸ் – சினிமா விமர்சனம்

Posted by - July 17, 2024
பள்ளி மாணவர்கள் 12 பேர் ஒன்றுசேர்ந்து பேய் இருப்பதாக கூறப்படும் ஒரு ஊருக்கு, ஆர்வம் மேலிட கும்பலாக புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு செல்லும் வழியில் மேலும் ஒரு சிறுவனையும் அழைத்துக் கொண்டு 13 பேராக செல்கின்றனர். ஒரு போராட்டத்தால் போக்குவரத்து முடங்கிவிட,…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.