nirubar2023

கட்டிக்குளம் கிராமத்தில் மின்சார வாரியம் “அபார சாதனை”

Posted by - July 4, 2024
ஊரின் பெயரை கம்பீரமாக தாங்கி நிற்கும் இந்த பெயர்ப் பலகைக்கு மேலே, மின்சாரக் கம்பி செல்கிறது பாருங்கள்… ஆனால், இதில் கம்பி மட்டும் தான் உள்ளது, மின்சாரம் வராது என்ற உண்மை உள்ளூர் மக்களுக்கு தான் தெரியும்…! ஆம், சிவகங்கை மாவட்டம்…
Read More

லாந்தர் – சினிமா விமர்சனம்

Posted by - June 23, 2024
கோவையில் ஒருநாள் இரவு… கருப்பு ரெயின்கோட் அணிந்த மர்ம மனிதர், சாலையில் காண்பவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்குகிறார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களும் தாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் அரவிந்த், அவரை பிடிக்க நேரடியாக களமிறங்குகிறார். அவரால் அந்த திகில்…
Read More

ரயில் – சினிமா விமர்சனம்

Posted by - June 19, 2024
மலைச்சாரலில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சிப்பூ போல பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையம்சத்துடன் கூடிய படமாக வெளிவந்துள்ளது “ரயில்”. வெண்ணிலா கபடி குழு உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரைப் போலவே…
Read More

அகாலி – சினிமா விமர்சனம்

Posted by - June 1, 2024
அகாலி என்பது பஞ்சாபில் பேசப்படும் ஒரு வட்டார மொழி. இதற்கு இறப்பு என்பதே இல்லாத மனிதன் என்று அர்த்தம். அந்த தலைப்பில் வெளிவந்திருக்கும் படமும் பரபரப்பான ஒரு க்ரைம் திரில்லராக மிரட்டுகிறது. போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை தடுப்பதற்கான விசாரணையில் இறங்குகிறார் காவல்…
Read More

“இங்க நான் தான் கிங்கு” – சினிமா விமர்சனம்

Posted by - May 19, 2024
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியலயா நடித்துள்ளார். வீடு இருந்தால் பெண் கிடைக்கும் என நம்பி 25…
Read More

“கடன் கேட்டேன், வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர்” – நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி

Posted by - May 8, 2024
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியலயா நடித்துள்ளார். தம்பி ராமையா, முனிஸ்காந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள்…
Read More

“குரங்கு பெடல்” – சினிமா விமர்சனம்

Posted by - May 6, 2024
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், “சைக்கிள்” என்னும் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன். 1980-களில் நடப்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. சேலம் அருகேயுள்ள ஒரு சிறிய கிராமத்தில், 5 சிறுவர்கள் விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள…
Read More

லேப் டெக்னீசியன் இல்லாததால் காவலர்கள் தவிப்பு

Posted by - May 1, 2024
ஆவடியில், தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள காவல் மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக லேப் டெக்னீசியன் இல்லாததால் மெடிக்கல் லேப் பூட்டிய நிலையில் உள்ளது. ஏற்கனவே பணியிலிருந்த திருவள்ளுரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பணிமூப்பு அடிப்படையில் ஓய்வு பெற்று…
Read More

ரத்னம் – சினிமா விமர்சனம்

Posted by - April 28, 2024
எம்எல்ஏ மற்றும் தாதாவாக உள்ள சமுத்திரக்கனிக்காக ஒரு கொலையை செய்துவிட்டு சிறுவயதில் சிறைக்கு செல்லும் விஷால் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். அதன் பின்பு, சமுத்திரக்கனிக்கு அடியாளாக இருக்கிறார். நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரிடம் மனதை பறிகொடுக்கும்…
Read More

அரசியல்வாதிகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை

Posted by - April 19, 2024
விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் முன்வெளியீட்டு அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசியதாவது: “ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் நல்லது செய்தால் என்னை போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமே இருக்காது. நாங்களும் நடிப்பதோடு நிறுத்திக் கொள்வோம். ஒரு கொடியை…
Read More

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.