விஜய்க்கு எதிராக ரஜினி வாய்ஸ் – பின்னணியில் திமுக…!
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக நமது நிருபர் டிவி இணையதளம் உள்ளிட்ட சில ஊடகங்களில் வெளியான தகவல் ஆளுங்கட்சியை அதிர வைத்துள்ளது. “சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்” என்ற தலைப்பில் ஏற்கனவே 2022, டிசம்பர் 23-ம் தேதி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். வாரிசு திரைப்படத்தின் விநியோகம் மிரட்டி வாங்கப்பட்டதால், திமுக மீது கடும் கோபத்தில் உள்ள விஜய், உதயநிதிக்கு மட்டுமல்ல ஆட்சிக்கே சவால் விடும் வகையில் அரசியல் பணிகளை துவங்கியுள்ளார். அதன்படி தொகுதிவாரியாக