ஆதார் – பான் இணைக்க இன்று கடைசி நாள்
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், அதற்கான கடைசி நாள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் தேதி (இன்று) கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும். அத்துடன் 31-ம் தேதிக்கு பிறகு அபராதம் செலுத்தி