சட்டமன்றத் தேர்தலில் களமிறங்குகிறார் நடிகர் விஜய்…!
நடிகர் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளதாக “ஊர்குருவி” தகவல்கள் தெரிவிக்கின்றன. “வாரிசு” படத்திற்கு அரசியல் வாரிசு கொடுத்த நெருக்கடியால், படம் வெளியீடு தொடர்பாக, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவரது நீலாங்கரை பங்களாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது. 2011-லேயே அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டினார் விஜய். டெல்லியில் ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரஸ்