துணிவு – திரை விமர்சனம்
வங்கியில் நுழையும் கொள்ளையர்களிடம் இருந்து வாடிக்கையாளர்களையும், வங்கி ஊழியர்களையும் மீட்பதும், தன் மீது விழும் தீவிரவாதி முத்திரையை எப்படி நீக்குகிறார் என்பதுமே துணிவு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. வெள்ளை தாடியில் அஜித்தின் அழகு மேலும் கூடியிருக்கிறது. காட்சிக்கு காட்சி ஆக்சன் தான். ரசிகர்களின் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அரங்கை அதிர வைக்கின்றன. ஜாலி நடனம், வில்லன் சிரிப்பு, நிதானமான வசனம், போலீசுக்கு தண்ணி காட்டுவது என சகலத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் அஜித். கதாநாயகி கேரளத்து அழகுக்கிளி மஞ்சு