ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா
புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின் இளைய மகள் ஜெர்சி தயாமின் அமிர்தாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த நல்லமாடன் – பாலம்மாள் தம்பதியின் மகன் முத்துராஜ்-க்கும் சென்னை ஆவடியில் திருமணம் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காவல்துறையில்