ஆவடி மேயர் வாய்ப்பு யாருக்கு தெரியுமா?
சென்னையை அடுத்த ஆவடி பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், முதல் மேயர் வாய்ப்பு யாருக்கு என்பது பரபரப்பாக பேசப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சுமார் 50 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு கொண்டுள்ள ஆவடி எம்எல்ஏ நாசர் பால்வளத்துறை அமைச்சராக உள்ள நிலையில், மேயர் வாய்ப்பு அவரது மகன் ஆசிம் ராஜாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் சீனியர் ஒருவருகக்கு மேயர் பதவியை வழங்குவது குறித்தும் கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. ஒருவேளை