‘ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா
Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திரைப்பட செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் சிறப்புற செய்திருந்தார். இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இவ்விழாவினில்..