ஆவடி உதவி ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted by - August 23, 2022

ஆவடி அருகேயுள்ள அயப்பாக்கம் அரசு பள்ளி மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆவடி சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. புருஷோத்தமன், திருமுல்லைவாயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அவர்களை வரவேற்று பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. சாலமன் பேசினார். இதையடுத்து மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும், உதவி தலைமை ஆசிரியரும் எடுத்துரைத்தனர். பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணியை

ஆவடி மேயர் வாய்ப்பு யாருக்கு தெரியுமா?

Posted by - February 24, 2022

சென்னையை அடுத்த ஆவடி பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், முதல் மேயர் வாய்ப்பு யாருக்கு என்பது பரபரப்பாக பேசப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சுமார் 50 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு கொண்டுள்ள ஆவடி எம்எல்ஏ நாசர் பால்வளத்துறை அமைச்சராக உள்ள நிலையில், மேயர் வாய்ப்பு அவரது மகன் ஆசிம் ராஜாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் சீனியர் ஒருவருகக்கு மேயர் பதவியை வழங்குவது குறித்தும் கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. ஒருவேளை

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜேம்ஸ் இல்லத் திருமண விழா

Posted by - February 24, 2022

புகைப்படம்: புலித்தேவன் சென்னை ஆவடியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜேம்ஸ் – ஜோஸ்பின் தம்பதியின் இளைய மகள் ஜெர்சி தயாமின் அமிர்தாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த நல்லமாடன் – பாலம்மாள் தம்பதியின்  மகன் முத்துராஜ்-க்கும் சென்னை ஆவடியில் திருமணம் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். காவல்துறையில்

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.