BOAT – சினிமா விமர்சனம்
சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள புதிய படம் “போட்”. BOAT என்பதன் விரிவாக்கமே Based On A True Incident தான் என டைட்டில் கார்டில் போட்டு, ஆரம்பத்திலேயே சிக்ஸர் அடிக்கிறார் சிம்புதேவன். 1943-ம் ஆண்டு, பழைய மெட்ராஸ் மாகாணத்தில் இந்த கதை நடைபெறுவதாக காட்சிகளை அழகாக அமைத்துள்ளனர். அப்போது ஜப்பானின் போர்க்கப்பல் சென்னையை தாக்கப்போவதாக தகவல் பரவ, நடுக்கடலுக்கு சென்றுவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நம்பி, தனது பாட்டியுடன் படகில் தப்பிக்கிறார் யோகிபாபு. அவருடன் மேலும் சிலர்