புரோக்கன் ஸ்கிரிப்ட் – சினிமா விமர்சனம்
ஸ்டிரீட் லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஜோ ஜியோவானி சிங் இயக்கியுள்ளார். சிங்கப்பூரில் ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார் கதாநாயகி. அவரது நிறுவனத்தின் இலவச விமான டிக்கெட் மூலம் சென்னை வருகிறார். வந்த இடத்தில் தனது நண்பரை சந்திக்கிறார். இவரை பின்தொடரும் மர்ம நபர், சிங்கப்பூர் வரை சென்று கதாநாயகியை நேரில் சந்திக்கிறார். இந்நிலையில் உடல் உறுப்பு திருட்டு சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதனிடையே தனது தந்தைக்கு வேலை இழந்த நிலையில், வறுமையால் சகோதரருடன் சேர்ந்து ஆளுக்கொரு