குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்

Posted by - March 1, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில், முதலமைச்சர் கேக் வெட்டி கொண்டாடினார். இதில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அன்பகம் கலையுடன் 47 ஆண்டு கால நட்பு: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Posted by - February 22, 2022

திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இத்திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அன்பகம் கலையின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பகம் கலையைப் பற்றி இங்கு ஒவ்வொருவரும் எடுத்து சொன்னபோது நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த சூழ்நிலையிலும் அன்பகம் கலை

தண்ணீரில் நெற்பயிர்… கண்ணீரில் விவசாயிகள்…

Posted by - November 13, 2021

தமிழகம் முழுவதும் தொடர் கனமழையால் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு, காப்பீடு பதிவு பெற டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். சம்பா, தாளடி பட்டத்துக்கு டெல்டா விவசாயிகள் நவம்பர் 15-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்தி, காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தொடர் கனமழை

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.