டிஎஸ்பியின் “ஓ பெண்ணே” வீடியோ பாடல் வெளியீடு
இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “ஓ பெண்ணே” என்ற வீடியோ ஆல்பப் பாடலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். “ஓ பெண்ணே” பாடல் பான்-இந்தியன் பாப் என்ற சிறப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 10 மொழிகளில் ஏராளமான படங்களில் பணியாற்றிய போதிலும் இசையமைப்பாளர் டிஎஸ்பி இதற்காக தனது நேரத்தை ஒதுக்கி இந்த அழகான பாடலை வெளியிட்டுள்ளார். இதுபற்றி இவ்விழாவில் டிஎஸ்பி பேசுகையில், “சுதந்திரமான இசைக் கலைஞர்களை ஸ்பாட்லைட்களின் கீழ் வரவழைக்க வேண்டும் என்ற லட்சிய