ஐ.நா.வில் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம்
ஐ.நா.வில் நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் உண்மை தான். தற்போது நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே, சிறிய நாடுகளுக்கான மாநாடும் நடைபெற்றது. இதில் கைலாசா நாட்டின் பிரதிநிதியாக நித்தியானந்தாவின் சிஷ்யை விஜயபிரியா என்பவர் பங்கேற்றுள்ளார். ஆப்ரிக்கா மற்றும் கரிபீயன் பகுதியில் ஏராளமான குட்டி நாடுகள் உள்ள நிலையில், அவற்றின் பிரதிநிதிகளை, ஐ.நா. மாநாட்டில், கைலாசாவின் பெண் தூதர் சந்தித்துப் பேசிய