சென்ட் கொடுத்து ஆட்சியை பிடிக்க அகிலேஷ் முயற்சி
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சி சார்பில் திடீரென புதிய சென்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். தேர்தலை குறிவைத்து புதிய சென்ட் அறிமுகம்‘சமாஜ்வாடி அத்தர்‘ என்று அழைக்கப்படும் இந்த வாசனை திரவியத்தின் அட்டைப் பெட்டியில் அகிலேஷ் யாதவ் படத்துடன், கட்சியின் சைக்கிள் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. வாசனை திரவிய பாட்டிலில் உள்ள ஆலிவ் பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்கள் சமாஜ்வாடி கட்சியின் கொடியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய