பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படம்
பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் கணேசமூர்த்தி இணைந்துள்ள இதன் படப்பிடிப்பு சுதந்திர தினத்தில் தொடங்கியது. கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தபடத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தமிழகத்தின் நகரங்கள், ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டு மீதான உணர்வுப்பூர்வமான