ரயிலை கவிழ்த்த ரெட் சிக்னல்
ஒடிசாவின் பாலசோரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 130 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதில் நிகழ்ந்த குளறுபடியே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டு, திடீரென ரெட் சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், புயல் வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்