இன்று ரத சப்தமி (சூரிய ஜெயந்தி)
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கக் கூடியவர் சூரிய பகவான். சூரிய ஜெயந்தி தினமே ரத சப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரிய பகவான் தனது ரதத்தின் வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குவது, இந்த சப்தமி திதியில் இருந்துதான் தொடங்குகிறார். இதன் மூலம் ஒளிக்கதிர்களுக்கு சூரியபகவான் வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. ரதசப்தமி நாளில் சூரியனுக்கு