“ருத்ரன்” – திரை விமர்சனம்
ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர், சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் உலகெங்கும் 1,500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பண விவகாரத்தில் நண்பரின் துரோகத்தால் ராகவா லாரன்ஸின் தந்தை நாசர் இறந்துபோகிறார். கடனை அடைக்க வெளிநாடு செல்லும் கதாநாயகன் பல வருடங்களுக்கு பின்னர், சென்னைக்கு மீண்டும் திரும்ப தயாராகிறார். அதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி சங்கர் காணாமல் போகிறார். தாய் எப்படி இறந்தார்? மனைவிக்கு