சாலா – சினிமா விமர்சனம்
மணிபால் இயக்கத்தில், தீரன் ஸ்ரீ நட்ராஜ் கதாநாயகனாகவும், ரேஷ்மா வெங்கடேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் சாலா. சென்னை ராயபுரத்தில் மதுபான பார் ஒன்றை ஏலம் எடுப்பது தொடர்பாக இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த மோதலில், அருள்தாஸ் கும்பலுக்கு ஆதரவாக நமது ஹீரோ தீரன் களமிறங்குகிறார். அதேநேரத்தில், மதுஒழிப்பு பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளார் ஹீரோயின் ரேஷ்மா. இவர்கள் இடையே முதலில் மோதல்… அப்புறம் காதல்…! மதுபான பார் யார் வசம் சென்றது, ரேஷ்மாவின் போராட்டம்