ஓடிடியில் வெளியானது “லெஜண்ட்” – ரசிகர்கள் மகிழ்ச்சி
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்த “லெஜண்ட்” திரைப்படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படத்தை ஓடிடியிலும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் குழுமத்தின் தலைவரான சரவணன், தன் நிறுவனத்திற்கான விளம்பரப் படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான முகமாக திகழ்ந்தார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இவரது ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர், சொந்தமாக தயாரித்து