தேசம் காக்கும் “எல்லைச்சாமிகள்”
சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுங்குளிர், பனிப்பொழிவுக்கு நடுவே அதாவது பூஜ்யத்திற்கு குறைவான தட்ப வெப்பத்தில் மிகக் கடுமையான பனிப் பொழிவில் எல்லையை பாதுகாக்கும் ‘வீடியோ’ மற்றும் புகைப்படங்களை, ராணுவம் தரப்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொய் அல்லது வெற்று நம்பிக்கையால் நாம் இலக்கை அடைய முடியாது. இரும்பு உடல், தியாக மனப்பான்மை, உள்ளத்தில்