தமிழ்க்குடிமகன் – சினிமா விமர்சனம்
சலவை மற்றும் ஈமச்சடங்கு தொழில் செய்யும் சேரன், கிராம அதிகாரி ஆகும் ஆசையில் அரசுப் பணிக்கான தேர்வு எழுத தயாராகிறார். இதை ஆதிக்க சாதியினர் தடுக்க, அரசுத் தேர்வு எழுதுவதற்கான கடைசி வாய்ப்பையும் தவறவிடுகிறார். பிறகு, வாழ்வாதாரத்திற்காக பால் வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், ஊர் முக்கியஸ்தர் மரணமடைய ஈமச்சடங்கு செய்ய அழைக்கின்றனர். சேரன் மறுத்துவிடுகிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளையும் அவற்றை அவர் சமாளித்தாரா இல்லையா என்பதையும் கூறுவது தான் படத்தின் மீதிக்கதை. யதார்த்த நாயகன் சேரன்