அழகான பொண்ணும் குண்டு பையனும்…!
பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் திருப்பதியில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரவீந்தர் வெளியிட்ட பின்பே, ரசிகர்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனையச் செய்தனர். அதே நேரத்தில் சிலர் குறும்பாக இந்த ஜோடியை கலாய்த்து பதிவிட்டனர். இருவருக்கும் இது இரண்டாம் திருமணம். மேலும், ரவீந்தர் மிகப்பெரும் கோடீஸ்வரர் என்பதால்