விஜய் கட்சியின் கலர் சென்டிமென்ட்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதன் சின்னம் மற்றும் கொடி குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் அறிக்கை எப்போதும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வகையில் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது கட்சிப் பெயர் குறித்த அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அறிக்கை ஆகியவையும் சிவப்பு, மஞ்சள் நிறத்திலேயே இருந்தது. இது ரசிகர்களிடம்