அயலான் – சினிமா விமர்சனம்
விவசாயம் மற்றும் உயிரினங்கள் மீது அக்கறை கொண்ட சிவகார்த்திகேயன் வேலை தேடி சென்னை வருகிறார். யோகிபாபு, கருணாகரன் நண்பர்களாக கிடைக்க சென்னையிலேயே செட்டில் ஆகிறார். இந்நிலையில், ஒரு தனியார் மைனிங் நிறுவனம் சட்டவிரோதமாக பூமியை குடைந்து நோவா கேஸ் எடுக்கிறது. இதனால் விஷவாயு வெளிப்பட்டு பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வேற்று கிரக ஏலியன்கள், பூமியை காப்பாற்ற தங்களில் ஒருவரை பூமிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த ஏலியன் சிவகார்த்திகேயனை சந்திக்க, இருவரும் இணைந்து தனியார் நிறுவனத்தின் சமூகவிரோத