ஷு – திரைப்பட விமர்சனம்
நிட்கோ ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்தி மற்றும் நியாஸ் இணைந்து ஷூ படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனாலும் திரைக்காட்சிகள் குழந்தைகளை சுற்றியே நகர்கிறது. ஆசிரமத்தில் இருந்து பெண் குழந்தைகளை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது ஒரு கொடூரக் கும்பல். மறுபுறம் தாய் இல்லாத குழந்தை அப்பாவின் மதுபோதையால் கஷ்டப்படுகிறது. அதேநேரத்தில் ஷூ வடிவத்தில் டைம் மெஷினை கண்டுபிடித்த திலீபன்