அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தின விழா
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA) திருப்பெரும்புதூர் வட்டக் கிளை சார்பில் மகளிர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், விழா மேடையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ரஞ்சித்சிங் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். துரை மருதன் துவக்க உரை ஆற்றினார். விழா இறுதியில் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் டி.வாசுகி நிறைவு உரை நிகழ்த்தினார். எஸ்.முருகன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் பங்கேற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பெரும்புதூர் வட்டக் கிளை