டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டிஎஸ்பி. ஊரில் நண்பர்கள் வட்டத்துடன் ஜாலியாக உலா வரும் விஜய் சேதுபதிக்கும் தாதா பாஸ்கருக்கும் மோதல் ஏற்பட, நம்ம நாயகன் டிஎஸ்பி ஆகி வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பதே ஒருவரிக் கதை. திண்டுக்கல் வியாபாரிகள் சங்கத் தலைவர் இளவரசு மகனாக விஜய் சேதுபதி. நம்ம ஹீரோ பூக்கடை வியாபாரம், ஹீரோயின் குடும்பம் மிக்சர் கடை. அடடா… அருமையான பொருத்தம் போங்க… விஜய் சேதுபதி அறிமுகமாகும் ஆரம்பக்