ரத்னம் – சினிமா விமர்சனம்
எம்எல்ஏ மற்றும் தாதாவாக உள்ள சமுத்திரக்கனிக்காக ஒரு கொலையை செய்துவிட்டு சிறுவயதில் சிறைக்கு செல்லும் விஷால் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். அதன் பின்பு, சமுத்திரக்கனிக்கு அடியாளாக இருக்கிறார். நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரிடம் மனதை பறிகொடுக்கும் ஹீரோ, அவரை கொல்ல வரும் ரவுடிகளிடம் இருந்தும் நாயகியை காப்பாற்றுகிறார். கதாநாயகியை கொல்ல வருபவர்களின் பின்னணி என்ன? அவர்களிடம் இருந்து ஹீரோயினை விஷால் எப்படி காப்பாற்றுகிறார்? அவரது முயற்சி வெற்றி பெற்றதா? என்பது தான்