“அக்யூஸ்ட்” இசை வெளியீட்டு விழா

225 0

டிகர் உதயா திரையலகிற்கு வந்து 25-வது ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் நடித்துள்ள திரைப்படம் “அக்யூஸ்ட்”.

அஜ்மல், யோகிபாபு உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ஜான்விகா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜேசன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்‌ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தைப் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல என்பதை ஒரு பாடமாக சொல்கிறது இந்த படம்.

நரேன் பாலகுமார் இசையில் இனிமையான பாடல்கள் அமைந்துள்ளன. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆடியோவை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

– நிருபர் நாராயணன்

Related Post

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’

Posted by - July 16, 2025 0
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி…

“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” இசை வெளியீட்டு விழா

Posted by - May 26, 2025 0
“மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். வனிதா விஜயகுமார் இயக்கியுள்ளார். படத்திலும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்…

கான்ஜுரிங் கண்ணப்பன் – சினிமா விமர்சனம்

Posted by - December 10, 2023 0
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். இப்படத்தின் மூலம் செல்வின் ராஜ் சேவியர் கோலிவுட்டில் புதிய இயக்குநராக களமிறங்கியுள்ளார். ரெஜினா,…

‘குமார சம்பவம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - September 6, 2025 0
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக…

ஆழி – சினிமா விமர்சனம்

Posted by - March 4, 2026 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் ஆழ்கடலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் “ஆழி”. நாகர்கோவிலைச் சேர்ந்த படகு மெக்கானிக்காக வரும் சரத்குமார், சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.