Rail One செயலியின் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு கட்டுப்பாடு

21 0

முன்பதிவு இல்லாத டிக்கெட்களை Rail One செயலி மூலமாக பதிவு செய்தால், அதை நேரடியாக போனில் காட்டினால் மட்டுமே செல்லுபடியாகும். ஸ்கிரீன்ஷாட்கள், PDF, WhatsApp Forward-கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் புதிய Rail One செயலி மூலம் எடுக்கப்படும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Rail One செயலி மூலம் ‘அன்-ரிசர்வ்டு’ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்களின் மொபைலில் உள்ள செயலியை நேரடியாகத் திறந்து காண்பித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், போலி டிக்கெட் மோசடிகளைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related Post

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

உலகளவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் இந்தியா

Posted by - November 13, 2021 0
இந்தியா முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தில் தனியாரின் பங்களிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் மாநில நிதி…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.