எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

1545 0

உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு என்பது, அதன் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பு மற்றும் சரிசெய்யப்பட்ட நிகர சொத்து மதிப்பாகும். இந்த உள்பொதிந்த மதிப்பு, எல்.ஐ.சி.,யின் சந்தை மதிப்பை நிலைநிறுத்தவும், அதன் புதிய பங்கு வெளியீட்டை தீர்மானிக்கவும் உதவும். அடுத்த மாதம் சந்தையில் எல்.ஐ.சி பங்குகள் பட்டியலிடப்பட உள்ளது.

எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் உள்பொதிந்த மதிப்பை மத்திய அரசு கணித்துள்ளது. அதன் உள்பொதிந்த மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனிடையே எல்.ஐ.சி சந்தை மதிப்பு என்பது உள்பொதிந்த மதிப்பை விட சுமார் 4 மடங்கு அதிகமாக இருக்கும், என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Post

எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம்: அனிதா ராதாகிருஷ்ணன்

Posted by - July 4, 2026 0
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (BNS 352), அரசு…

வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Posted by - December 2, 2024 0
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நடிகர் திரு.எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன்…

அயப்பாக்கம் மீன்கடைகள் அகற்றம்: அதிகாரிகள் அட்டூழியம்

Posted by - October 22, 2026 0
சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள அயப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான சாலையோரக் கடைகள் இயங்கி வருகின்றன. ஆனால், காவல் நிலையம் அருகே செயல்படும் மீன்கடைகளில் குறிப்பிட்ட சிலரை மட்டும் குறிவைத்து…

20 பெண்கள் பாலியல் பலாத்காரம்- நடிகர் கைது

Posted by - March 22, 2022 0
சினிமா, சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோசடி செய்து பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் முகமது சையத்…

ஓலைப்பெட்டியில் இனி திருப்பதி லட்டு…!

Posted by - February 25, 2023 0
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் லட்டு வாங்கிச் செல்வதற்காக இனி ஓலைப் பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.