கும்மிடிப்பூண்டி ரமேஷ் இல்லத் திருமண விழா
பிரபல நுங்கு வியாபாரி கும்மிடிப்பூண்டி ரமேஷ் அவர்களின் மகள் துர்காவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கும்மிடிப்பூண்டி பகுதியில் பல ஏக்கரில் பனைமரங்களை குத்தகைக்கு எடுத்து, அயப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடியாக நுங்கு விற்பனை செய்து வருகிறார் ரமேஷ். அவரது இல்லத் திருமண விழா கும்மிடிப்பூண்டியில் கோலாகலமாக நடைபெற்றது. நிருபர் டைம்ஸ் சார்பில் மணமக்கள் துர்கா – அஸ்வினுக்கு மனமார்ந்த
