கும்மிடிப்பூண்டி ரமேஷ் இல்லத் திருமண விழா

366 0

பிரபல நுங்கு வியாபாரி கும்மிடிப்பூண்டி ரமேஷ் அவர்களின் மகள் துர்காவின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. இதில், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் பல ஏக்கரில் பனைமரங்களை குத்தகைக்கு எடுத்து, அயப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேரடியாக நுங்கு விற்பனை செய்து வருகிறார் ரமேஷ். அவரது இல்லத் திருமண விழா கும்மிடிப்பூண்டியில் கோலாகலமாக நடைபெற்றது.

நிருபர் டைம்ஸ் சார்பில் மணமக்கள் துர்கா – அஸ்வினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

‘கூகுள்’ மீது இந்திய பத்திரிகை நிறுவனங்கள் அதிரடி புகார்

Posted by - March 26, 2022 0
காசு தராமல் ஓசியில் செய்தி கூகுள் நிறுவனம் காசு தராமல் ஓசியில் செய்திகளை பயன்படுத்தி வருவதாக இந்திய பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பான ஐஎன்எஸ் எனப்படும் Indian Newspaper…

திருச்செந்தூரை சூறையாடும் நில மோசடி கும்பல்

Posted by - August 31, 2026 0
தமிழ்நாட்டில் நில மோசடி கும்பலின் அராஜகம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி, நெல்லை அருகேயுள்ள நாங்குநேரி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானல்…

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை சுட்ட சிங்கப்பெண்

Posted by - July 31, 2024 0
இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று 140 கோடி இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்திருக்கிறார். விண்வெளி ஆய்வு,…

எல்.ஐ.சி சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய்

Posted by - February 5, 2022 0
உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி.யின் மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் உள்பொதிந்த மதிப்பு…

தமிழர்களின் புகழ் பரப்பும் புதிய நாடாளுமன்றம்

Posted by - May 29, 2023 0
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உயரமான கண்ணாடி பெட்டியில் செங்கோல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.