நிருபர் டி.வி. செய்தியாளர் திருமண நாள் கொண்டாட்டம்

67 0

நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி.யின் செய்தியாளரும் சமூக ஆர்வலருமான புலித்தேவன் – சந்திரகலா தம்பதியினர் தங்களது 30-ம் ஆண்டு திருமண நாளை இன்று (19.08.2026) மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

சிவகங்கை சீமையின் மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த புலித்தேவன், முல்லைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகலா ஆகியோர் இல்லற வாழ்வில் இணைந்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள், சென்னை அம்பத்தூரில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் திருமண நாளையொட்டி நிருபர் டைம்ஸ் வார இதழ் மற்றும் நிருபர் டி.வி.யின் தலைமை செய்தியாளர் “தம்பி” நாராயணன் – அமலா தம்பதியினர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜித்குமார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இனிய திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புலித்தேவன் – சந்திரகலா தம்பதியினருக்கு அவர்களது மகன் “லிட்டில் மாஸ்டர்” மகிழ் மித்ரன் மகிழ்வுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார். நிருபர் டைம்ஸ் மற்றும் நிருபர் டி.வி. சார்பிலும் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

– நிருபர் நாராயணன்

Related Post

கெழப்பய – சினிமா விமர்சனம்

Posted by - September 14, 2023 0
கதாநாயகனாக 70 வயது முதியவர் கதாபாத்திரத்தை அமைத்ததற்காகவே முதலில் படக்குழுவை பாராட்டியே தீரவேண்டும். இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றியே சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் தவம் கிடக்கும்…

பல நடிகைகள் என்னுடன் நடிக்க மறுத்தனர்: பிக்பாஸ் புகழ்

Posted by - February 9, 2024 0
ஜே 4 ஸ்டுடியோஸ் – ராஜ ரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் சின்னத்திரை நடிகர் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “மிஸ்டர் ஜூ கீப்பர்”. இப்படத்திற்கு…

பிளாஸ்ட் – சினிமா விமர்சனம்

Posted by - May 30, 2026 0
அர்ஜுன் – அபிராமி ஜோடி பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக நடித்துள்ள திரைப்படம். கராத்தே மாஸ்டர் அர்ஜுன், மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் குடும்பத்திற்கும்…

“பவுடர்” டிரெய்லர் வெளியீட்டு விழா

Posted by - October 2, 2022 0
தமிழ் திரையுலகின் முன்னணி சினிமா செய்தித் தொடர்பாளரான நிகில் முருகன் முதல்முறையாக நடிகராக களமிறங்கியுள்ள திரைப்படம் “பவுடர்”. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.…

`லவ் டுடே’ – திரை விமர்சனம்

Posted by - November 5, 2022 0
காதலும் செல்போனும் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய காதலின் யதார்த்த சிக்கல்களை அழகுற ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறது லவ் டுடே. 2k கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். கோலிவுட்டில்…

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.