ரஜினியின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியீடு

885 0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் 169-வது படத்தை, விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் இயக்குகிறார்.  ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் கேங் ஸ்டாராக ரஜினி நடிக்கிறார்.

“காலா” படத்தின் “மரண மாஸ்” பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய நிலையில், இந்த படத்திற்கும் ரஜினியின் உறவினரான அனிருத் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

ஆல் இன் ஆல் அழகுராஜா – 2

Posted by - May 6, 2025 0
ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1 மணி… அம்பத்தூர் பிரபல தனியார் பள்ளி வளாகம். நீட் தேர்வு எழுத மாணவர்கள் பெற்றோருடன் வாகனங்களில் பரபரப்பாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். முழுக்கை…

“படையாண்ட மாவீரா” படத்தின் இசை வெளியீட்டு விழா

Posted by - June 1, 2025 0
இயக்குநர் வ.கௌதமன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “படையாண்ட மாவீரா”. வி.கே. புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி, மன்சூர் அலிகான், பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா…

கோட் – சினிமா விமர்சனம்

Posted by - September 9, 2024 0
அரசியல் கட்சி தொடங்கிய பின்பு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள முதல் படம் GOAT (Greatest Of All Time). தீவிரவாதத் தடுப்பு படையின் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக…

‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted by - July 1, 2025 0
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்…

ஜிகிரி தோஸ்த் – சினிமா விமர்சனம்

Posted by - December 25, 2023 0
காதல், காமெடி, த்ரில்லர் ஆகிய மூன்று கலவையான அம்சங்களுடன் மூன்று நண்பர்களை சுற்றி நகர்கிறது ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன், இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.