கோவை சரளா எனது குரு: “செம்பி” இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு

1085 0

“செம்பி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் கலர்ஃபுல்லாக நடைபெற்றது.

கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர். எண்டர்டெயின்மன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியிட்டு விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு இசையை வெளியிட்டு, படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “சதிலீலாவதி படத்தில் கிட்டத்திட்ட எனக்கு குருவாக இருந்தவர் கோவை சரளா. அவர் நடிக்கும் “செம்பி” படத்தின் இசையை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல ரசனையை சினிமா கலை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு படம் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது நன்றாக இருந்தாலோ அல்லது நன்றாக இல்லை என்றாலோ அந்த விமர்சனத்தை தைரியமாக முன்வையுங்கள்”.

இவ்வாறு கமல்ஹாசன் விழாவில் பேசினார்.

Related Post

ஜாக்கி – சினிமா விமர்சனம்

Posted by - January 24, 2026 0
டாக்டர் பிரகாபல் இயக்கத்தில் பிகே 7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜாக்கி. யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மதுரை மண்ணில்…

“கடன் கேட்டேன், வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர்” – நடிகர் சந்தானம் நெகிழ்ச்சி

Posted by - May 8, 2024 0
‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் அன்புசெழியன் மற்றும் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில்…

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

Posted by - September 19, 2025 0
கோலிவுட்டில் இயக்குநராக வாய்ப்பு தேடும் குமரன் தாத்தா தாய், தங்கையுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காததால் வீட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில்…

‘இந்தியன் பீனல் லா’ – இசை வெளியீட்டு விழா

Posted by - November 12, 2025 0
IPL “இந்தியன் பீனல் லா” திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. IPL படத்தில் கிஷோர், பைக் ரேசர் TTF வாசன், குஷிதா,…

லைன்மேன் – சினிமா விமர்சனம்

Posted by - November 23, 2024 0
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மண் மணம் மாறாத ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுழல்கிறது கதை. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த லைன்மேன் சுப்பையாவாக சார்லி நடித்துள்ளார். அவரது மகன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Note: Your password will be generated automatically and sent to your email address.

Forgot Your Password?

Enter your email address and we'll send you a link you can use to pick a new password.